Indraya sindhanai

நமக்கான  வாய்ப்புகள்  எப்போ வரும்னு தெரியாது
இப்போ நேரம் சரி இல்ல அவ்ளோதான்
நிச்சயம் ஒருநாள் வரும்
அதுக்கு முன்னாடியே இனி நம்மால ஒன்னும்
சாதிக்க முடியாதுன்னு நினச்சுட்டோம்னா
அவ்ளோதான் உன்ன முடிச்சுருவாங்க
என்னால  முடியும்னு  ஏதாவது ட்ரை  பண்ணிட்டே இருங்க
எதாவது ஒன்னு கிளிக் ஆகும்


No comments

Powered by Blogger.